ஆயர்
மேதகு ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், D.D.
“எளியோர்க்கு நற்செய்தி அறிவிக்க”
பிறப்பு | 14, ஜீன் 1954, கோவை | |
கல்வி | 1975 - விலங்கியல் இளங்கலைப் பட்டம், லொயோலா கல்லூரி, சென்னை 1975 - குருத்துவ பயிற்சி 1986 -மெய்யியல் முதுகலைப்பட்டம் 1994 – முனைவர் பட்டம், காந்தியியல் சிந்தனைசொர்போன் பல்கலைக் கழகம், பாரீஸ் மற்றும் பாரீஸ் கத்தோலிக்க நிறுவனம், பிரான்ஸ் | |
குருப்பட்டம் | 28 டிசம்பர் 1981 | |
பணித்தளங்கள் | மே 1982 – துணைப் பங்குப்பணியாளர், தூய தோமையர் மலை ஜீன், 1983 - அக்டோபர் 1989 மெய்யியல் பேராசிரியர் – குருமட மாணவர்களின் பயிற்றுநர், தூய இருதயகுருமடம், ப+விருந்தவல்லி மெய்யியல் துறைத் தலைவர், தூய இருதயகுருமடம், பூவிருந்தவல்லி ஜீன் 1998, துணை அதிபர், தூய இருதயகுருமடம், பூவிருந்தவல்லி | |
துணை ஆயர் நியமனம் | 28 டிசம்பர் 1998, சென்னை – மயிலை உயர் மறைமாவட்டம் ஆயர் திருநிலைப்பாடு, சென்னை – மயிலை உயர் மறைமாவட்டம் 21 பிப்ரவரி 1999, சென்னை | |
கூடுதல் பொறுப்பு | செப்டம்பர் 1999, தலைவர், குடும்ப நல பணிக்குழு, TNBC ஆகஸ்ட் 2004, மறைவாட்ட நிர்வாகி, சென்னை – மயிலை உயர் மறைமாவட்டம் பிப்ரவரி 2010, தலைவர் மறைக்கல்வி பணிக்குழு, TNBCஜனவரி 2011, தலைவர், குடும்ப நல பணிக்குழு, TNBC ஜீன் 2011, தலைவர், சமூக தொலைத்தொடர்பு பணிக்குழு, TNBC | |
ஆயர் நியமனம் | 13 ஜனவரி 2012, தருமபுரி மறைமாவட்டம் | |
ஆயர் பணியேற்பு | 20 பிப்ரவரி 2012, தருமபுரி |