கண்ணோட்டம்
ஆயர் | மேதகு ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், D.D. |
ஆயர் பணியேற்பு | 20-02-2012 |
பரப்பளவு | 9,622 ச.கி.மீ |
வருவாய் மாவட்டங்கள் | தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி |
மக்கள் தொகை | 33,86,631 |
கத்தோலிக்க இறைமக்கள் | 52,169 |
மறைமாவட்டத்திலுள்ள பணித்தளங்கள் | 33 |
குருக்கள் | 93 |
கன்னியர் சபைகள் | 21 |
கன்னியர் இல்லங்கள் | 43 |
மறைமாவட்டத்திலுள்ள கன்னியர்கள் | 254 |
மறைமாவட்ட குருமாணவர்கள் | 18 |
முகவரி | ஆயர் இல்லம் நேதாஜீ பைபாஸ் ரோடு தருமபுரி 636 701 |
தொலைபேசி | + 91 – 4342 – 264403 + 91 – 4342 – 262200 |
மின்னஞ்சல் | dharmapuridiocese@gmail.com |
வலைதளம் | www.dharmapuridiocese.org |